இந்நோய் மிகச்சிறிய ஒரு செல் உயிரிகளால் தாக்கப்படுகிறது. இது ஒன்றிலிருந்து இரண்டு வருட வயதுடைய கன்றை அதிகம் தாக்குகிறது. இந்நோய் மற்ற மாடுகளும் மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது பரவுகின்ற வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்

                  இதற்கான அறிகுறி வயிற்றுப் போக்கு, வறண்ட இருமல், பசியின்மை, எடை குறைதல் போன்றவை ஆகும். மாடு தன் வால் மூலம் பின்புறத்தை அடிக்கடி அடித்துக்கொள்ளும். இறுதியாக நிமோனியாக் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மாடு இறந்து விடலாம்.

தடுப்பு முறைகள்

                மேய்ச்சல் நிலங்களை உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டியை தரைப்பகுதியிலிருந்து சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.

               நன்கு தீவனம் எடுக்கும் மாடுகளை இந்த நோய் அதிகம் தாக்குவதில்லை. நோயின் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவரை அழைப்பது சிறந்தது.

இரத்தக் கழிச்சல் நோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை