தோடா இன எருமைகள் தென்னிந்தியாவின் நீலகிரி மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. தோடா இன எருமைகள் நீலகிரி மலைப்பகுதில் வாழும் தோடா என்ற பழங்குடிகள் பெயரைக் கொண்டவை.

நிறம் மற்றும் தோற்றம்

               இவை பெரும்பாலும் பழுப்பு நிறத்துடன் அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும். நீலகிரியிலிருந்து தோன்றியதால் இந்த எருமையினங்கள் மற்ற எருமையினங்களிலிருந்து வேறுபட்டவை.

              இவற்றின் உடலில் அடர்த்தியாக ரோமங்கள் காணப்படும். இவை எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கும் தன்மையுடையவை.

தோடா பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் |

கருத்துகள் இல்லை