சாஹிவால்

               இந்த மாட்டினம் லோலா, லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

பூர்வீகம்

               இம்மாட்டினம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள மான்டிகோமெரி மாவட்டத்தை பூர்வீகமாக‍க் கொண்டவை.

நிறம் மற்றும் தோற்றம்

               இவ்வினத்தின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும்.

பால் உற்பத்தி

               ஒரு நாளைக்கு சராசரியாக 8-10 லிட்டர் பாலைத் தருகின்றன. இது அதிகளவு பால் உற்பத்தியைக் கொண்டுள்ளதோடு இந்தியாவின் பருவ நிலைக்கு ஏற்றதாகவும் உள்ளது. பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்.

சாஹிவால் | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பால் உற்பத்தி

 சாஹிவால்

               இந்த மாட்டினம் லோலா, லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

பூர்வீகம்

               இம்மாட்டினம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள மான்டிகோமெரி மாவட்டத்தை பூர்வீகமாக‍க் கொண்டவை.

நிறம் மற்றும் தோற்றம்

               இவ்வினத்தின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும்.

பால் உற்பத்தி

               ஒரு நாளைக்கு சராசரியாக 8-10 லிட்டர் பாலைத் தருகின்றன. இது அதிகளவு பால் உற்பத்தியைக் கொண்டுள்ளதோடு இந்தியாவின் பருவ நிலைக்கு ஏற்றதாகவும் உள்ளது. பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை