மாட்டுச் சாணத்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன.
மிகச் சிறந்த கிருமி நாசினியாக சாணம் பயன்படுகிறது. இயற்கை பூச்சி விரட்டி, திருநீறு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுகிறது.
சாணத்தை கோபர் கேஸ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கோபர் கேஸ் தயாரித்த பின் எஞ்சியுள்ள சாண கழிவுகள் மண்புழு உரம் தயாரிக்க பயன்படுகிறது.
சாணத்திலிருந்து வரட்டி தயாரிக்கப்படுகிறது. இது அடுப்பு எரிக்க பயன்படுகிறது.
விதைகள் சேமித்து வைக்க சாணம் பயன்படுகிறது.
கருத்துகள் இல்லை