தேவையான பொருட்கள்:

              * இட்லி அரிசி3 கப்

              * துவரம் பருப்பு1 கப்

              * முருங்கைக் கீரை1 கட்டு

              * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

               இட்லி அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

                2 மணி நேரம் ஆன பிறகு அவற்றுடன் கீரையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.

               அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.

                8 மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.

               சூடான முருங்கைக் கீரை தோசை ரெடி.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : அனைத்து வகையான சட்னிகள்.

முருங்கைக் கீரை தோசை செய்முறை

கருத்துகள் இல்லை