இந்த சிவப்பு மூக்கு நோய் ஒருவித வைரஸால் ஏற்படுகிறது. இது மாடுகளின் தலையில் வாயுக்களை உருவாக்குகிறது.

அறிகுறிகள்

               பசு மாடுகளின் வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

தடுப்பு முறைகள்

                இந்த நோய்க்கு தடுப்பூசியே ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். சினை மாடுகளுக்கு கண்டிப்பாக இந்த தடுப்பூசியை அளித்தல் வேண்டும். இளம் பசுவிற்கு கருவூட்டுதல் செய்வதற்கு 30-60 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி அளிக்க வேண்டும்.

சிவப்பு மூக்கு | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

              இந்த சிவப்பு மூக்கு நோய் ஒருவித வைரஸால் ஏற்படுகிறது. இது மாடுகளின் தலையில் வாயுக்களை உருவாக்குகிறது.

அறிகுறிகள்

               பசு மாடுகளின் வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

தடுப்பு முறைகள்

                இந்த நோய்க்கு தடுப்பூசியே ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். சினை மாடுகளுக்கு கண்டிப்பாக இந்த தடுப்பூசியை அளித்தல் வேண்டும். இளம் பசுவிற்கு கருவூட்டுதல் செய்வதற்கு 30-60 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை