குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
நிறம் மற்றும் தோற்றம்
இவற்றின் கொம்புகள் திடமாக வளர்ந்து, கழுத்து வரை சாய்ந்து பின் நேராக வளைந்து கூர்மையாக இருக்கும். இந்த எருமையினங்கள் பொதுவாக நாடோடி மக்களால் வளர்க்கப்படுகின்றன.
பயன்பாடு
இவ்வின காளைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதால் உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பால் உற்பத்தி
ஒரு நாளைக்கு சராசரியாக 7-9 லிட்டர் பால் கொடுக்கும்.
கருத்துகள் இல்லை