தேவையான பொருட்கள் :

             * புழுங்கல் அரிசிகால் கிலோ

             * முடக்கத்தான் கீரை1 கட்டு

             * பச்சை மிளகாய் 4

             * வெங்காயம் 2

             * சோம்பு அரை டீஸ்பூன்

             * உப்பு தேவைக்கேற்ப

             * எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

               அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அரிசியில் கீரை, சோம்பு, 2 பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்தக் கொள்ளவும். மாவில் உப்பு சேர்க்கவும்.

                பிறகு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தையும் மீதி பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வதக்கவும். பிறகு வதக்கிய வெங்காயத்தை மாவில் சேர்த்து தோசை சட்டியில் எண்ணெய் தடவி அதில் ஊற்றவும்.

                 மாவின் மேல் புறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். முடக்கத்தான் கீரை தோசை தயார்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சட்னி, மற்றும் தொக்கு, சாம்பாருடன் வைத்து சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரை தோசை செய்முறை

கருத்துகள் இல்லை