இந்நோய் அதிகமாக கலப்பின மாடுகளில் காணப்படுகிறது. தைலேரியா ஆனுலேட்டா எனும் ஒட்டுண்ணி கடிப்பதால் ஒரு மாட்டில் இருந்து மற்ற மாடுகளுக்கும் இந்நோய் பரவும்.

அறிகுறிகள்

             மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும்.

             காது மற்றும் கழுத்து பகுதியில் உண்ணிகள் அதிகமாக காணப்படும்.

             வயிற்றுப்போக்கு காணப்படும். இரத்தம் கலந்து சாணம் வெளியேறும்.

             சிறுநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மஞ்சள் காமாலை அறிகுறிகள் காணப்படும்.

            சினைப்பசுக்களில் அதிகமாக கருச்சிதைவு காணப்படும்.

            உண்ணிகள் மாட்டின் உடம்பில் இரத்ததை உறிஞ்சுவதால் இரத்தசோகை ஏற்படும்.

தடுப்பு முறைகள்

                 ஒட்டுண்ணிகளை அழிப்பதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.

                 அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

                 மாட்டுப்பண்ணையையும், மாட்டுப்பண்ணையை சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

தைலேரியோசிஸ் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை