யூரியாவை தவறுதலாக மாடுகள் குடிக்கும் தண்ணீரில் கலந்து கொடுப்பதினாலோ, யூரியா இட்ட வயலில் தேங்கி நிற்கும் தண்ணீர் குடிப்பதினாலோ மாடுகள் ஒரு மணி நேரத்திற்குள் இறந்து விடும். இதற்கான அறிகுறி, வாயிலிருந்து எச்சில்வடிதல், நுரைவடிதல், மூச்சுவிட சிரமப்படுதல், வலிப்பு ஏற்படுதல் ஆகியவை ஆகும். முதலுதவியாக 1 லிட்டர் வினிகரை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நான்கு தடவை கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை