ஃபுளுசோ பாக்டீரியம் நெக்ரோபோரம், பாக்டீரியாய்டஸ் மெலனினோஜெனிகாய் என்ற பாக்டீரியாக்கள் மூலமே இந்நோய் பரவுகிறது. இந்த நோய் அனைத்து வயதுடைய கால்நடைகளையும் பாதிக்கும். இருப்பினும் வயது முதிர்ந்த மாடுகளை அதிகம் பாதிக்கும். குளிர் கோடை காலங்களிலும் பரவுகிறது.

அறிகுறிகள்

               குளம்பு சிதைவு நோய் ஒருவித பாக்டீரியா குளம்புகளில் உள்ள புண்களில் நுழைவதால் ஏற்படுகிறது.

               இந்த நோய் ஏற்பட்டால் அவற்றின் கால் முடங்கிவிடும். பாதிக்கப்பட்ட காலானது சற்று பெரிதாகி, சற்று கூடுதல் எடையுடன் காணப்படும். மேலும் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும்.

தடுப்பு முறைகள்

                 இந்த நோய்க்கு குறிப்பிட்ட காலத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிடில் கால் முடக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

                 சிகிச்சை அளிக்கப்பட்டு, அந்த நோய் குணமாகும் வரை மாடுகளை உலர்ந்த தரையில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

குளம்பு சிதைவு நோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை