தீவனசோளம், நிலக்கடலை அறுவடை செய்த மீதமுள்ள கடலை கொடி, மக்காசோளம் ஆகியவை உலர் தீவனமாக சேமிக்கலாம்.

உலர் தீவனம் சேமிக்கும் முறை

              உலர் தீவனமாக சேமிக்கும் தாவரங்களை பூக்கும் தருவாயில் அல்லது பூத்த பிறகு அறுவடை செய்து வயலிலே நன்கு காயவைக்க வேண்டும்.

              நன்கு உலரவைக்கப்பட்ட தீவனங்களை கட்டுக்கட்டாகக் கட்டி வைக்க வேண்டும்.

              உலர் தீவனங்களை மேடான பகுதிகளில் அல்லது மரங்களை அடுக்கி அதன் மேல் தீவனங்களை அடுக்கி வைக்கலாம்.

              வட்டமாக அல்லது சதுரமாக போர் அமைக்கலாம்.

              முதல் அடுக்கில் உலர் தீவனங்களை வரிசையாக அடுக்கி நன்றாக அழுத்தி மிதித்து விடவேண்டும்.

              இந்த அடுக்கின் மீது 4 கிலோ உப்பு தூவ வேண்டும். இப்படி ஒவ்வொரு அடுக்கிலும் உலர் தீவனங்களை அடுக்கி வைக்க வேண்டும்.

              அடுக்கி வைத்த பின் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக ஓலைகள் அல்லது தார்ப்பாய் கொண்டு மூடுவதன் மூலம் பாதுகாக்கலாம்.

உலர் தீவனப் போர் அமைக்கும் முறை | சேமிக்கும் முறை

கருத்துகள் இல்லை