தேவையான பொருட்கள் :

              * கீரை 2 கட்டு

              * சிறிய வெங்காயம் 10

              * வர மிளகாய்3

              * தேங்காய் துருவல்கால் கப்

              * கடுகுஅரை டீஸ்பூன்

              * உளுந்துகால் டீஸ்பூன்

              * கடலை பருப்புகால் டீஸ்பூன்

              * உப்புதேவைக்கேற்ப

              * எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                 கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

                 பிறகு வெங்காயம், வர மிளகாய் சேர்த்து வதக்கவும். கீரையை சேர்த்து நன்கு வேக விடவும். சிறிது நேரம் கழித்து உப்பு சேர்த்து தேங்காய் துருவல் தூவி இறக்கி வைக்கவும். இப்பொழுது பாலக் கீரை பொரியல் தயார்.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

பாலக் கீரை பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை