ஓங்கோல்

                இம்மாட்டினங்கள் நெல்லூர் எனவும் அழைக்கப்படுகின்றது.

பூர்வீகம்

                 இவற்றின் தாயகம் ஆந்திரபிரதேசத்தின் ஓங்கோல் வட்டம் மற்றும் குண்டூர் மாவட்டமாகும்.

                 இவை சிறந்த நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை. மேலும் எல்லா வகை தட்ப வெப்ப நிலையிலும் வளரக்கூடியவை.

                 மெக்சிகோ மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் நடைபெறும் காளை விரட்டு விழாக்களில் இவ்வகை மாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. ஓங்கோல் மாடுகள் மிகவும் வலிமையான காளை இனங்களில் ஒன்று. மற்ற விலங்குகளிடம் இருந்து கன்றுகளை பாதுகாப்பதில் வல்லமை பெற்றது.

பால் உற்பத்தி

                 இவற்றின் சராசரி பால் உற்பத்தி ஒரு நாளைக்கு சராசரியாக 5-7 லிட்டர் ஆகும். முதல் கன்று ஈனும் வயது 38-45 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 470 நாட்களாகும்.

ஓங்கோல் | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம்| பால் உற்பத்தி

கருத்துகள் இல்லை