படர் தாமரை பூஞ்சைகளினால் தோன்றுகிறது.
அறிகுறிகள்
கால்நடைகளின் தோல் மற்றும் முடிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தோல் பகுதியில் புண் ஏற்பட்டு நீர் வெளியேறும். இவை வெண்சாம்பல் நிறத்தில் காணப்படும்.
படர் தாமரை அதிகளவில் கழுத்து மற்றும் தலை பகுதியில் அதிகமாக காணப்படும்.
தடுப்பு முறைகள்
மாடுகள் இருக்கும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுத்தமான நீர், தீவனம் அளிக்கவேண்டும்.
இந்நோயால் அதிகளவில் பொருளாதாரம் பாதிப்பு ஏற்படாது. கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
கருத்துகள் இல்லை