தேவையான பொருட்கள் :

              * முசுட்டை கீரை1 கட்டு

              * உளுந்தம் பருப்பு 1 டீஸ்பூன்

              * புளிநெல்லிக்காய் அளவு

              * உப்புதேவைக்கேற்ப

              * பெருங்காயம் 1 சிட்டிகை

              * காய்ந்த மிளகாய்4

              * தேங்காய் துருவல்கால் கப்

              * நெய்தேவைக்கேற்ப

செய்முறை :

               கடாயில் நெய் ஊற்றி மிளகாய் வற்றல், உளுந்தம் பருப்பு, பெருங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும். பின் மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முசுட்டை கீரையை சேர்த்து வதக்கவும்.

               பிறகு மிக்ஸியில் வறுத்த மிளகாய் கலவை, முசுட்டை கீரை மற்றும் புளி, உப்பு சேர்த்து நன்கு அரைத்து பறிமாறவும். இப்போது சுவையான முசுட்டை கீரை சட்னி தயார்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

முசுட்டை கீரை சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை