தேவையான பொருட்கள்:

             * துவரம்பருப்புகால் கப்

             * முருங்கைக் கீரை1 கட்டு

             * சின்ன வெங்காயம்15

             * தக்காளி1

             * பச்சை மிளகாய்1

             * பூண்டுப் பல்2

             * மஞ்சள்தூள்கால் டீஸ்பூன்

             * மிளகாய்த்தூள்1 டேபிள் ஸ்பூன்

             * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

             * விளக்கெண்ணெய்2 டீஸ்புன்

தாளிக்க:

              * கடுகு - அரை டீஸ்பூன்

              * உளுந்து - அரை டீஸ்பூன்

              * சீரகம் - அரை டீஸ்பூன்

              * பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்

              * மிளகாய் வற்றல் - 2

              * பெருங்காயம் - 1 கைப்பிடி

              * கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

               ஒரு பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய், சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு குழைய வேக வைக்க வேண்டும்.

               கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

               குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைப் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

              வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்க வேண்டும். அதனுடன் பருப்பைக் கடைந்து ஊற்றவும். தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

              நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இப்போது முருங்கைக் கீரை சாம்பார் தயார்.

              இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தோசை

முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை

கருத்துகள் இல்லை