தேவையான பொருட்கள்:

                * முருங்கைக்கீரை2 கப்

                * கடலைப்பருப்பு1 டீஸ்பூன்

                * எண்ணெய்தேவைக்கேற்ப

                * புளிநெல்லிக்காய் அளவு

                * காய்ந்த மிளகாய் 4

                * கடுகுஅரை டீஸ்பூன்

                * உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்

                * பெருங்காயம்1 சிட்டிகை

                * சீரகம்அரை டீஸ்பூன்

                * உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

                 கடாயில் தனித்தனியாக காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். பின் முருங்கைக் கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.

                 இவற்றோடு புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

                 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீராகம் போட்டு தாளித்து அரைத்ததுடன் சேர்க்கவும். அருமையான முருங்கைக்கீரை சட்னி ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தோசை, இட்லி ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.

முருங்கைக்கீரை சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை