தேவையான பொருட்கள் :

                 * வெங்காயத்தாள் ஒரு கட்டு

                 * பாசிபருப்பு கால் கப்

                 * பச்சை மிளகாய் 2

                 * மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * வெங்காயம் 13

தாளிக்க

                  * கடுகு - அரை டீஸ்பூன்

                  * கறிவேப்பிலை - ஒரு கொத்து

                  * எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

                   வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

                   பாசிபருப்பை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

                   ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.

                  அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். பின், ஒன்றோடொன்று கலந்ததும் இறக்கவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் பருப்பு பொரியல் தயார்.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.

வெங்காயத்தாள் பருப்பு பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை