தேவையான பொருட்கள் :

              * மைதா2 கப்

              * உப்புதேவைக்கேற்ப

              * பசலைக்கீரை2 கட்டு

              * நெய்2 டீஸ்பு+ன்

              * மிளகுத்தூள்1 டீஸ்பு+ன்

              * மிளகாய்த்தூள்2 டேபிள் ஸ்புன்

தாளிக்க :

              * எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

                மைதாமாவில் சிறிதளவு எண்ணைய், உப்பு மற்றும் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

                 பசலைக்கீரை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

                அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு வெண்ணெயை உருக்கி, வேகவைத்த பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள், மிளகாய்தூள் சேர;த்து தண்ணீர் வற்றும்வரை வதக்கவும்.

                இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை, சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, சின்ன அப்பள அளவிற்கு தேய்த்து அதில், வதக்கி வைத்துள்ள பசலைக்கீரை வைத்து மூடி, எண்ணெயில் பொரித்தெடுத்தால் பசலைக்கீரை சமோசா ரெடி.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பசலைக்கீரை சமோசாவை பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மேலும் மாலை நேர சிற்றுணுவுக்கு உகந்ததாக இருக்கும்.

பசலைக்கீரை சமோசா செய்முறை

கருத்துகள் இல்லை