தேவையான பொருட்கள் :

                * சிறுகீரை 1 கட்டு

                * சீரகம் 1 டீஸ்பூன்

                * வெங்காயம் 3

                * தக்காளி 2

                * இஞ்சி அரை டீஸ்பூன் (நறுக்கியது)

                * அரிசி மாவு 2 டீஸ்பூன்

                * வெண்ணெய் 1 டீஸ்பூன்

                * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                 கீரையை ஆய்ந்து எடுத்து விட்டு வெறும் காம்பு, வேர் பகுதியை மட்டும் நன்றாக அலம்பி விட்டு எடுத்துக் கொள்ளவும்.

                 இதை சிறு துண்டுகளாக நறுக்கி 6 கப் தண்ணீர் விடவும்.

                 தக்காளி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

                பின் சீரகம் மற்றும் அரிசி மாவு சேர்க்கவும்.

                இதை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 10 நிமிடம் வைக்கவும். பிறகு எடுத்து வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து சுட சுட பரிமாறலாம்.

சிறுகீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை