தேவையான பொருட்கள்:

                * கரிசலாங்கண்ணி கீரை1 கட்டு

                * சிறிய வெங்காயம்8-10

                * மிளகாய் வற்றல்3

                * புளிநெல்லிக்காய் அளவு

                * நெய்1 டீஸ்பூன்

                * உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

               கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்துக் கொள்ள வேண்டும்.

               கடாயில் சிறிது நெய் ஊற்றி கீரையை வதக்க வேண்டும்.

               மிளகாய் வற்றல், வெங்காயம் தனியாக வதக்க வேண்டும்.

               உப்பு, புளி, வதக்கிய கீரை, மிளகாய், வெங்காயம் கலந்து நன்கு அரைக்க வேண்டும்.

                      இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தோசை.

கரிசலாங்கண்ணி கீரை சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை