தேவையான பொருட்கள்:

              * வடித்த சாதம் 1 கப்

              * கொத்தமல்லி1 கட்டு

              * புளி நெல்லிக்காய் அளவு

              * எண்ணெய் தேவைக்கேற்ப

             * நெய்1 டீஸ்பூன்

             * உப்பு தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க :

              * உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன்

              * காய்ந்த மிளகாய் - 3

              * பெருங்காயம் - 2 சிட்டிகை

              * கடுகு - 1 டீஸ்பூன்

செய்முறை :

                  வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். சிறிது நேரம் ஆறிய பின் அதில் புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். சூடான சாதத்தில் அரைத்த விழுதுதை கொஞ்சம் நெய் சேர்த்து கலக்கவும்.

                 சுவையான கொத்தமல்லி சாதம் ரெடி.

கொத்தமல்லி சாதம் செய்முறை

கருத்துகள் இல்லை