தேவையான பொருட்கள் :

               * பப்பாளி1

               * முட்டை4

               * கார்ன்ஃப்ளவர் மாவு2 கப்

               * மிளகாய் தூள்2 டேபிள் ஸ்பூன்

               * உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :

                     முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிட்டிகை உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்தூள் கலந்து மேலும் கலக்கிவிட வேண்டும்.

                    ஒரு அகல பேசனில் பப்பாளி துண்டுகளைப் போட்டு கார்ன்ஃப்ளவர் கலவையை தூவ வேண்டும், குலுக்கிவிட்டு மேலும் தூவ வேண்டும். இவ்வாறாக எல்லா மாவும் எல்லா துண்டுகளிலும் பூசினாற்போல் இருக்கும்படி செய்ய வேண்டும்.

                   அடுப்பில் கடாயினை வைத்து, அதில் எண்ணெய் காய வைத்து பப்பாளி துண்டுகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். குளிர் கால மாலை நேரங்களில் சூடாகவும் சுவையாகவும் உண்ண ஏற்றது.

                      இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : குருமா, சட்னி.

பப்பாளி ரோஸ்ட் செய்முறை

கருத்துகள் இல்லை