தேவையான பொருட்கள் :

                * ஆரைக்கீரை அரை கப்

                * கறிவேப்பிலை ஒரு கொத்து

                * கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி

                * சின்ன வெங்காயம் 5

                * பூண்டு பல் 3

                * மிளகு 5

                * சீரகம் 1 டீஸ்பூன்

                * சோம்பு 1 டீஸ்பூன்

                * இஞ்சி 1 டீஸ்பூன் (நறுக்கியது)

                * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                   முதலில் ஆரைக்கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்றாக அலசிக்கொள்ளவும்.

                   பின் இவற்றுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இப்போது சுவையான ஆரைக்கீரை சூப் ரெடி.

                   குறிப்பு : சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும்.

ஆரைக்கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை