தேவையான பொருட்கள் :

                 * கீரை 2 கட்டு

                 * சாரை பருப்பு5 டீஸ்பூன்

                 * முந்திரி பருப்பு5 டீஸ்பூன்

                 * பிஸ்தா பருப்பு5 டீஸ்பூன்

                 * பாதாம் பருப்பு5 டீஸ்பூன்

                 * நாட்டு சர்க்கரைதேவைக்கேற்ப

செய்முறை :

                 கீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி அரைத்து கொள்ளவும்.

                 பின் அதில் சிறிதளவு நீர் சேர்த்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளுங்கள்.

                 பின் நாட்டு சர்க்கரையை அச்சாற்றில் கலக்க வேண்டும்.

                 அச்சாற்றை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

                 கொதித்து வரும் நிலையில் நீர் சுண்டி பச்சை நிறத்தில் சர்க்கரை போல படியும்.

                 அதை ஆற வைத்து, அத்துடன் பாதாம், முந்திரி, சாரை, பிஸ்தா ஆகிய பருப்புகளை தூளாக்கி அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

கரிசலாங்கண்ணி கீரை ஜூஸ் செய்முறை

கருத்துகள் இல்லை