தேவையான பொருட்கள் :

               * குறிஞ்சாக்கீரை 1 கட்டு

               * உளுத்தம் பருப்பு 3 டீஸ்பூன்

               * நல்லெண்ணெய் தேவைக்கேற்ப

               * காய்ந்த மிளகாய் 3

               * புளிஎலுமிச்சை அளவு

               * மிளகு அரை டீஸ்புன்

               * உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

                ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், புளியை நன்றாக வதக்கி எடுக்கவும்.

               அதன் உடன் கீரையை நறுக்கிப்போட்டு கிளற வேண்டும்.

                சிறிது நேரம் ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

                சுவையான சட்னி ரெடி.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

குறிஞ்சாக்கீரை சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை