தேவையான பொருட்கள் :

                  * காலிஃப்ளவர் 1

                  * உருளைக்கிழங்கு 2

                  * உப்பு தேவைக்கேற்ப

அரைக்க1 :

                 * சின்ன வெங்காயம் - 15

                 * பூண்டு பல் - 10

                 * இஞ்சி விழுது - 1

                 * தேங்காய் துருவல் - கால் கப்

                 * மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

                 * மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க2 :

                   * தக்காளி - 3

                   * அரைக்க3 :

                   * முந்திரி - 10

                   * பால் - 25 மில்லி

தாளிக்க :

                  * எண்ணெய் - தேவைக்கேற்ப

                  * பட்டை - 2

                  * கிராம்பு - 4

                  * சோம்பு - கால் டீஸ்பூன்

                  * சீரகம் - கால் டீஸ்பூன்

செய்முறை :

                 அரைக்க கொடுத்த சின்ன வெங்காயம் கலவை தனியாக அரைக்கவும். தக்காளி தனியாக அரைக்கவும். முந்திரியில் பால் சேர்த்து தனியாக அரைக்கவும்.

                  காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும். உருளையையும் வேக வைத்து எடுக்கவும்.

                  வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து வதக்கியதும் தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.

                  அவை நன்கு வதங்கியதும் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

                  கிரேவி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

                  காலிஃப்ளவர் கிரேவி தயார்.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது சப்பாத்தி, நாண், பரோட்டாவுக்கு பொருத்தமாக இருக்கும்.

காலிஃப்ளவர் கிரேவி செய்முறை

கருத்துகள் இல்லை