தேவையான பொருட்கள்:

              * புளிச்சக்கீரை1 கட்டு

              * சின்ன வெங்காயம்20

              * புளிபொpய நெல்லிக்காய் அளவு

              * உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

தாளிக்க:

               * கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - கால் டீஸ்பூன்

               * மிளகாய் வற்றல் - 4

செய்முறை :

                 புளிச்சக்கீரையை நறுக்கி வேகவைத்து நீர் வடித்து வைக்க வேண்டும்.

                 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து தாளிக்கும் பொருட்கள் போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.

                 புளிச்சக்கீரையை மத்தினால் கடைந்து வதக்கியவற்றை அத்துடன் புளியை நன்கு நீhpல் அலசிச் சேர்த்து நன்கு கடைய வேண்டும். இப்போது புளிச்சக்கீரை கடையல் தயார்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவு : சாதம்

புளிச்சக்கீரை கடையல் செய்முறை

கருத்துகள் இல்லை