தேவையான பொருட்கள் :

                  * அகத்திக்கீரை 1 கப்

                  * அரிசி கலைந்த தண்ணீர் அரை லிட்டர்

                  * சின்ன வெங்காயம் 10

                  * பூண்டு பல் 4

                  * பச்சைமிளகாய் 2

                  * தக்காளி 1

                  * மிளகாய்தூள் கால் டேபிள் ஸ்பூன்

                  * மல்லித்தூள் கால் டேபிள் ஸ்பூன்

                  * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                  * உப்பு தேவைக்கேற்ப

அரைக்க

                  * தேங்காய் துருவல் - அரை கப்

                  * சோம்பு - 2 டீஸ்பூன்

தாளிக்க

                 * கடுகு - 1 டீஸ்பூன்

                 * எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

                   அரிசி கழுவி தண்ணீர் அரை கப் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கீரையை நன்றாக அலசி வைத்துக் கொள்ளவும்.

                   வெங்காயத்தை இரண்டாக வெட்டவும், தக்காளி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும், பச்சைமிளகாய் இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.

                   ஒரு கடாயில் அரிசி கலைந்த தண்ணீரில் அலசிய கீரை, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புண்டு சேர்த்து கொதிக்க விடவும்.

                   சிறிது கொதித்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும்.

                  பின் அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

                  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு தாளித்து கொட்டவும். இப்போது சுவையான அகத்திக்கீரை குழம்பு ரெடி.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

அகத்திக்கீரை குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை