தேவையான பொருட்கள்:

                * மணத்தக்காளிக் கீரை1 கட்டு

                * மிளகாய் வற்றல்2

                * பூண்டுப் பல்3-4

                * சின்ன வெங்காயம்6

                * தேங்காய்த் துருவல்1 கப்

                * புளிநெல்லிகாய் அளவு

                * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                 கீரையை சுத்தம் செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்துக் கொள்ள வேண்டும்.

                 கடாயில் மிளகாய் வற்றல், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

                 அதனுடன் புளி, உப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்க்கவும்.

                  எல்லாப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் கொட்டி அரைத்து எடுக்க வேண்டும்.

                  மணத்தக்காளிக் கீரை சட்னி ரெடி.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்

மணத்தக்காளிக் கீரை சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை