தேவையான பொருட்கள் :

                 * தூதுவளை ஒரு கப்

                 * சிறிய வெங்காயம் 2

                 * மிளகாய் வற்றல் 2

                 * புளி நெல்லிக்காய் அளவு

                 * எண்ணெய் தேவைக்கேற்ப

                 * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                 முதலில் தூதுவளை கீரையை நன்றாக சுத்தம் செய்யவும்.

                  பின்னர் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் கீரையை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

                  பின்னர் வதக்கிய கீரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

                  மிளகாய் வற்றல், உப்பு, புளி, சிறிய வெங்காயம் ஆகியவற்றை வதக்கி, கீரையோடு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

தூதுவளை சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை