தேவையான பொருட்கள் :

                * கரிசலாங்கண்ணி கீரை பொடி1 கப்

                * தூதுவளை கீரை பொடிஅரை கப்

                * சீரக பொடிஅரை கப்

                * முசுமுசுக்கை கீரை பொடிஅரை கப்

                * பனங்கற்கண்டு தேவைக்கேற்ப

                * பால் கால் லிட்டர்


செய்முறை :

                  கரிசலாங்கண்ணி கீரை பொடி, முசுமுசுக்கைகீரை பொடி, தூதுவளை கீரை பொடி, சீரக பொடி நான்கையும் ஒன்றாக்கவும்.


                 அப்பொடியை நீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.


                  பின் வடிகட்டிக் கொள்ளுங்கள்.


                  அதனுடன் பாலை சூடாக்கி ஊற்றுங்கள்.


                   பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.


                   சுவையான கீரைபால் ரெடி.

கரிசலாங்கண்ணி கீரை பால் செய்முறை

தேவையான பொருட்கள் :

                * கரிசலாங்கண்ணி கீரை பொடி1 கப்

                * தூதுவளை கீரை பொடிஅரை கப்

                * சீரக பொடிஅரை கப்

                * முசுமுசுக்கை கீரை பொடிஅரை கப்

                * பனங்கற்கண்டு தேவைக்கேற்ப

                * பால் கால் லிட்டர்


செய்முறை :

                  கரிசலாங்கண்ணி கீரை பொடி, முசுமுசுக்கைகீரை பொடி, தூதுவளை கீரை பொடி, சீரக பொடி நான்கையும் ஒன்றாக்கவும்.


                 அப்பொடியை நீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.


                  பின் வடிகட்டிக் கொள்ளுங்கள்.


                  அதனுடன் பாலை சூடாக்கி ஊற்றுங்கள்.


                   பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.


                   சுவையான கீரைபால் ரெடி.

கருத்துகள் இல்லை