தேவையான பொருட்கள் :

                    * புளி நெல்லிக்காய் அளவு

                    * காய்ந்த மிளகாய் 4

                    * ரசப்பொடி 1 டீஸ்பூன்

                    * பெருங்காயம் 2 சிட்டிகை

                    * தக்காளி 1

                    * உப்பு தேவைக்கேற்ப

                    * கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி

அரைக்க :

                   * சீரகம் - 1 டீஸ்பூன்

                   * காய்ந்த மிளகாய் - 2

                   * மிளகு - 6

                   * சின்ன வெங்காயம் - 4

                   * பூண்டு பல் - 5

                   * கறிவேப்பிலை - 1 கொத்து

தாளிக்க:

                    * கடுகு - அரை டீஸ்பூன்

                    * எண்ணெய் - தேவைக்கேற்ப

                    * கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை :

                     புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

                    மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு ஓரளவுக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

                    வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகை போட்டு தாளிக்கவும், அதன் பிறகு பெருங்காயத்தை போட்டு தாளிக்கவும்.

                    பின்பு அரைத்து வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

                   அதன் பிறகு வதக்கிய பிறகு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்ற வேண்டும். அதனுடன் ரசப் பொடியை போட்டு நுரைத்து வரும் போது கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி விடவும்.

புளி ரசம் செய்முறை

கருத்துகள் இல்லை