தேவையான பொருட்கள் :

               * அகத்திக்கீரை 1 கட்டு

               * துவரம் பருப்பு கால் கப்

               * பச்சரிசி கால் கப்

               * பூண்டு பல் 10

               * சின்ன வெங்காயம் 15

               * தக்காளி 2

               * கிராம்பு 3

               * பட்டை 1

               * சீரகம் அரை டீஸ்பூன்

               * மிளகுத்தூள் அரை டீஸ்பூன்

               * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                 அகத்திக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

                 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும். தக்காளியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

                 மேலே உள்ள எல்லா பொருட்களையும் (உப்பு தவிர) குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை வைக்கவும்.

                இவை ஆறியதும் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின் மேலும் 1 கப் தண்ணீர் விட்டு வடிகட்டவும்.

               பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சூப் பவுலில் சூப்பை நிரப்பி மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

அகத்திக்கீரை சூப் செய்முறை

கருத்துகள் இல்லை