தேவையான பொருட்கள்:

                 * புதினா இலைகால் கப்

                 * நீர்1 கப்

                 * க்ரீன் டீ1 பாக்கெட்

                 * தேன் 1 டீஸ்பூன்

                 * லெமன் க்ராஸ்2

செய்முறை :

                  நீரினை கொதிக்க வைத்து அதில் க்ரீன் டீ, புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும்.

                 பின்பு அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, குளிர் சாதனப் பெட்டியில் 1 மணி நேரம் வைக்க வேண்டும்.

                  1 மணி நேரம் கழித்து எடுத்து லெமன் க்ராஸ் அல்லது புதினா இலை தூவி அலங்கரிக்கலாம். புதினா ஐஸ் டீ ரெடி.

புதினா ஐஸ் டீ செய்முறை

கருத்துகள் இல்லை