தேவையான பொருட்கள் :

                 * காலிஃப்ளவர் ஒன்று

                 * வெங்காயம் ஒன்று

                 * பச்சை மிளகாய்2

                 * புதினா, கொத்தமல்லி ஒரு கைப்பிடி

                 * இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்

                 * மஞ்சள் தூள்ஒரு டீஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * உடைத்த கடலை1 டீஸ்பூன்

                 * முந்திரி1 டீஸ்பூன்

                 * தேங்காய்கால் கப்

                 * வேர்க்கடலை


தாளிக்க :

                    * எண்ணெய் - தேவைக்கேற்ப

                    * கடுகு - 1 டீஸ்பூன்

                    * சீரகம் - 1 டீஸ்பூன்

                    * கறிவேப்பிலை - 1 கொத்து

                    * உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்


செய்முறை :

                 காலிஃப்ளவரை நன்கு துருவி, ஆவியில் வேக விடவும்.


                 வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சோ;த்து தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, புதினா சேர்த்து வதக்கவும்.


                 வெந்த காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.


                 மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.


                 எண்ணெய் விட்டு முந்திரி, வேர்கடலை, உடைத்த கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.


                 காலிஃப்ளவருடன் வறுத்த கடலை, தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.


                 கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

காலிஃப்ளவர் பொடிமாஸ் செய்முறை

தேவையான பொருட்கள் :

                 * காலிஃப்ளவர் ஒன்று

                 * வெங்காயம் ஒன்று

                 * பச்சை மிளகாய்2

                 * புதினா, கொத்தமல்லி ஒரு கைப்பிடி

                 * இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்

                 * மஞ்சள் தூள்ஒரு டீஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * உடைத்த கடலை1 டீஸ்பூன்

                 * முந்திரி1 டீஸ்பூன்

                 * தேங்காய்கால் கப்

                 * வேர்க்கடலை


தாளிக்க :

                    * எண்ணெய் - தேவைக்கேற்ப

                    * கடுகு - 1 டீஸ்பூன்

                    * சீரகம் - 1 டீஸ்பூன்

                    * கறிவேப்பிலை - 1 கொத்து

                    * உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்


செய்முறை :

                 காலிஃப்ளவரை நன்கு துருவி, ஆவியில் வேக விடவும்.


                 வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சோ;த்து தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, புதினா சேர்த்து வதக்கவும்.


                 வெந்த காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.


                 மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.


                 எண்ணெய் விட்டு முந்திரி, வேர்கடலை, உடைத்த கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.


                 காலிஃப்ளவருடன் வறுத்த கடலை, தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.


                 கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை