தேவையான பொருட்கள்:

                 * புதினா1 கட்டு

                 * உளுத்தம் பருப்பு2 டீஸ்பூன்

                 * கடலைப் பருப்பு2 டீஸ்பூன்

                 * சிறிய வெங்காயம்5

                 * பச்சை மிளகாய்2

                 * சிவப்பு மிளகாய்2

                 * இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்

                 * கறிவேப்பிலை1 கொத்து

                 * தக்காளி1

                 * தேங்காய் துருவல்அரை கப்

                 * புளிசிறிய நெல்லிக்கய் அளவு

                 * எண்ணெய், உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

                ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, தக்காளியை இதனுடன் முழுதாக போட வேண்டும்.

                இவை அனைத்தையும் வதக்கவும். வதங்கியதும் புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.

               பின் தேங்காய், உப்பு, புளி சேர்க்கவும். ஆறியதும் கெட்டியாக அரைக்க வேண்டும். புதினா கீரை சட்னி ரெடி.

               இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தோசை, சப்பாத்தி, இட்லி

புதினா கீரை சட்னி

கருத்துகள் இல்லை