தேவையான பொருட்கள் :

              * பசலைக்கீரை1 கட்டு

              * சிக்கன்அரை கிலோ

              * வெங்காயம்2 (பொடியாக நறுக்கியது)

              * தக்காளி3

              * மிளகாய்த் தூள்2 டேபிள் ஸ்புன்

              * தனியாத்தூள் 3 டேபிள் ஸ்புன்

              * மஞ்சள் தூள்1 டீஸ்புன்

              * பட்டை 1 (சிறியது)

              * லவங்கம் 4

              * ஏலக்காய்2 (பொடியாக்கியது)

              * இஞ்சி விழுது1 டீஸ்புன்

              * பூண்டு பல்4

              * கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி அளவு

              * உப்புதேவைக்கேற்ப

தாளிக்க :

                * எண்ணெய் - தேவைக்கேற்ப

                * கடுகு - 1 டீஸ்புன்

செய்முறை :

               வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

               இவற்றுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

               பின்னர; சுத்தம் செய்து நறுக்கிய பசலைக்கீரையை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

                சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்திற்கு வந்ததும் இறக்கி, இவற்றுடன் கொத்தமல்லி தழை தூவினால் பசலைக்கீரை சிக்கன் மசாலா ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பசலைக்கீரை சிக்கன் மசாலாவை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பசலைக்கீரை சிக்கன் மசாலா செய்முறை

கருத்துகள் இல்லை