தேவையான பொருட்கள்:

                 * பொன்னாங்கன்னி கீரை1 கட்டு

                 * பெரிய வெங்காயம்2

                 * பச்சை மிளகாய்3

                 * கடலை மாவு1 டேபிள் ஸ்பூன்

                 * இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்

                 * கரம் மசாலாஅரை டேபிள் ஸ்பூன்

                 * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                 நன்கு சுத்தம் செய்த பொன்னாங்கன்னி கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கீரையை வதக்கிக் கொள்ள வேண்டும்.

                 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை கடாயில் எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.

                 பின்பு, கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்க வேண்டும். பொன்னாங்கன்னி கீரை கட்லட் ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ஜாம் மற்றும் சாஸ்.

பொன்னாங்கன்னி கீரை கட்லட் செய்முறை

கருத்துகள் இல்லை