தேவையான பொருட்கள்:

                * கறிவேப்பிலை அரை கட்டு

                * சாதம்2 கப்

                * நெய்2 டீஸ்பூன்

                * சின்ன வெங்காயம்10 (நறுக்கியது)

                * பூண்டு பல் 10

                * வரமிளகாய்4

                * உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

                * கடலைபருப்பு 1 டீஸ்பூன்

                * சீரகம்கால் டீஸ்பூன்

                * கடுகுஅரை டீஸ்பூன்

                * உப்புதேவைக்கேற்ப

                * முந்திரி10

                * பெருங்காயத்தூள்ஒரு சிட்டிகை

                * எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                   கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.

                  அதே நெய்யில் பூண்டு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இவை ஆறியதும் கொரகொரப்பாக அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

                  அதன்பின், கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

                  பின் சாதத்தை கொட்டி கிளறி, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி ஒரு சேர கிளறவும். பின் அதில் முந்திரி சேர்த்து இறக்கவும்.

                   இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த சாதத்தை தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

கறிவேப்பிலை சாதம் செய்முறை

கருத்துகள் இல்லை