தேவையான பொருட்கள்:

                 * பெரிய நெல்லிக்காய்10

                 * தேன்1 கப்

                 * இளநீர்1 கப்

செய்முறை :

                   நெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கவும். அதை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, மீண்டும் தண்ணீர் சேர்க்கவும்.

                  பிறகு தேன் சேர்த்துக் கலக்கவும். குடிப்பதற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும். இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை

கருத்துகள் இல்லை