தேவையான பொருட்கள் :

                 * வெங்காயத்தாள் 1 கட்டு

                 * உதிராக வடித்த சாதம் 2 கப்

                 * வெண்ணெய் 1 டீஸ்பூன்

                 * வேக வைத்த பட்டாணி அரை கப்

                 * வெங்காயம் 12 (பொடியாக நறுக்கியது)

                 * சோயா சாஸ் அரை டேபிள் ஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * எண்ணெய் தேவைக்கேற்ப

அரைக்க

                   * காய்ந்த மிளகாய் - 7

                   * பூண்டு பல் - 3

செய்முறை :

                  முதலில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

                  பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

                  பின் வெங்காயம், பட்டாணி மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் வடித்த சாதத்தை போட்டு கிளறி சோயா சாஸ், உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் சாதம் தயார்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : அனைத்து வகையான சட்னிகளையும் இதனுடன் சாப்பிடலாம்.

வெங்காயத்தாள் சாதம் செய்முறை

கருத்துகள் இல்லை