தேவையான பொருட்கள் :

               * தண்டுக்கீரை 1 கட்டு

               * தேங்காய் துருவல்முக்கால் கப்

               * எண்ணெய் தேவைக்கேற்ப

               * கடுகுஅரை டீஸ்பூன்

               * உளுந்தம் பருப்பு அரை டீஸ்பூன்

               * பெரிய வெங்காயம் 1

               * பச்சை மிளகாய் 2

               * கறிவேப்பிலை ஒரு கொத்து

               * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

               கீரையை நன்றாக கழுவி தண்ணீரை நன்கு வடித்து விட்டு பொடிதாக நறுக்கி வைக்கவும்.

               வெங்காயத்தை பொடிதாகவும், பச்சை மிளகாயை நீளவாக்கிலும் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

               அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும், பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

                வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கீரையுடன் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கீரை வேகும் வரை நன்றாக கிளறவும்.

                கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

தண்டுக்கீரை பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை