தேவையான பொருட்கள் :

                * அகத்திக்கீரை 1 கட்டு

                * துவரம் பருப்பு அரை கப்

                * மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்

                * பெரிய வெங்காயம் 1

                * தக்காளி 1

                * புளிக்கரைசல் கால் கப்

                * பச்சை மிளகாய் 2

                * சாம்பார் பொடி அரை டேபிள் ஸ்பூன்

                * உப்பு தேவைக்கேற்ப

                * எண்ணெய் தேவைக்கேற்ப

தாளிக்க

                * வடகம் - 2 டீஸ்பூன்

                * பெருங்காயத்தூள் - 3 சிட்டிகை

செய்முறை :

                  பருப்பை மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேகவைக்கவும். கீரையை நன்கு அலசி நீரை வடிகட்டவும்.

                  கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அகத்திக்கீரை சேர்த்து வதக்கவும்.

                 பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதித்தவுடன் இறக்கவும்

                 சாம்பார் பொடி வாசனை போனதும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

                வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இப்போது சுவையான அகத்திக்கீரை சாம்பார் தயார்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : பொங்கல், சாதம், இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

அகத்திக்கீரை சாம்பார் செய்முறை

கருத்துகள் இல்லை