தேவையான பொருட்கள் :

               * கொத்தமல்லி தழை1 கட்டு

               * புளி நெல்லிக்காய் அளவு

               * கறிவேப்பிலை1 கொத்து

               * சின்ன வெங்காயம் 4

               * இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்

               * பச்சைமிளகாய்3

               * எண்ணெய் தேவைக்கேற்ப

               * தேங்காய் துருவல் 1 கப்

               * கடுகுஅரை டிஸ்பூன்

               * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

               வாணலியில் எண்ணெயை ஊற்றி இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். அதோடு துருவிய தேங்காயை சேர்க்கவும்.

               பின் சிறிது நேரம் வதக்கியதை ஆற வைக்கவும். ஆறிய பின் புளியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பின் வாணலியில் எண்ணையை ஊற்றி அதில் கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

               அத்துடன் அரைத்த கலவைவயை சேர்க்கவும். சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், இட்லி, தோசை உடன் வைத்து சாப்பிடலாம். போண்டா, பஜ்ஜி உடனும் சேர்த்து கொள்ளலாம்.

கொத்தமல்லி சட்னி செய்முறை

கருத்துகள் இல்லை