தேவையான பொருட்கள்:

               * புளிச்சக்கீரை1 கட்டு

               * பூண்டுப் பல்4 (நறுக்கியது)

               * சின்ன வெங்காயம்10

               * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

               * புளிநெல்லிக்காய் அளவு

அரைக்க:

               * உளுந்து - 1 டீஸ்பூன்

               * தனியா - 1 டேபிள் டீஸ்பூன்

               * எள்ளு - 1 டீஸ்பூன்

               * சீரகம் - அரை டீஸ்பூன்

               * மிளகாய் வற்றல் - 3-4

தாளிக்க:

                 * கடுகு - அரை டீஸ்பூன்

                 * பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை :

                கீரையை நன்கு அலசி நறுக்கி வைக்க வேண்டும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொடுத்தவற்றை சிவக்க வறுத்து ஆற வைக்க வேண்டும். மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.

                அதே கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். நறுக்கிய கீரை சேர்க்க வேண்டும். நன்கு வதக்கி ஆற வைக்க வேண்டும்.

                மிக்ஸியில் பொடித்தவற்றுடன் கீரையை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.

                 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் போட்டு தாளிக்க வேண்டும். அரைத்த கீரை விழுதை சேர்க்க வேண்டும். உப்பு சரி பார்த்து போட வேண்டும்.

                 சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்க வேண்டும். சுவையான சத்தான பச்சடி ரெடி

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சுடு சாதம்

புளிச்சக்கீரை பச்சடி செய்முறை

கருத்துகள் இல்லை