தேவையான பொருட்கள் :

               * பசலைக் கீரை1 கட்டு

               * பாசிப்பருப்பு100 கிராம்

               * சிறிய வெங்காயம்5

               * மஞ்சள் தூள்1 டீஸ்பு+ன்

               * தேங்கய்த்துருவல்அரை கப்

               * உப்புதேவைக்கேற்ப

               * மிளகாய்த்தூள்அரை டேபிள் ஸ்பூன்

தாளிக்க :

              * நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

              * உளுந்தம்பருப்பு - அரைதேக்கரண்டி

              * கடுகு - அரை டீஸ்பு+ன்

              * சீரகம் - அரை டீஸ்பு+ன்

              * கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

              பசலைக்கீரையை நன்கு அலசி காம்பு, நடுநரம்பு நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

              பின்னர் பாசிபருப்பு, பசலைக்கீரை, சிறிது நல்லெண்ணெய், சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து, நன்றாக வேகவைத்து கடைந்து கொள்ள வேண்டும்.

              மற்றொரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அவற்றுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், உப்பு, தேங்கய்த்துருவல் மற்றும் கடைந்துவைத்துள்ள பசலைக்கீரையைச் சேர;த்து 5 நிமிடம் வேகவைத்து இறக்கினால், பசலைக்கீரை கூட்டு ரெடி.

              இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பசலைக்கீரை கூட்டை சாதம், சப்பாத்தி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பசலைக்கீரை கூட்டு செய்முறை

கருத்துகள் இல்லை