தேவையான பொருட்கள் :

                * குறிஞ்சாக்கீரை 1 கட்டு

                * சின்ன வெங்காயம் 4

                * சீரகம்1 டீஸ்பூன்

                * எண்ணெய்தேவைக்கேற்ப

                * வேக வைத்த துவரம் பருப்பு 1 கப்

                * மிளகு 2 சிட்டிகை

                * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

              கீரையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த பின் சிறிதாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கி கொள்ளவும்.

             வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு போட்டு தாளிக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கீரையை சேர்த்து வதக்கி நீர் தௌpத்து வாணலியை மூடவும். சிறு தீயில் வேக வைக்கவும். வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளுங்கள்.

              இப்போது கீரை கூட்டு தயார்.

              இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

குறிஞ்சாக்கீரை கூட்டு செய்முறை

கருத்துகள் இல்லை