தேவையான பொருட்கள் :

                  * கறிவேப்பிலை ஒரு கட்டு

                  * உளுத்தம் பருப்பு கால் கப்

                  * கடலைபருப்பு 2 டேபிள் ஸ்பூன்

                  * வரமிளகாய் 5

                  * பூண்டு பல் 1

                  * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

                    கறிவேப்பிலையை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துகொள்ளவும்.

                   நன்கு வறுத்ததும் ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும். பின் அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.

                  வறுத்ததும் நன்கு ஆறவைத்து கறிவேப்பிலை, உப்பு, பூண்டு சேர்த்து அரைக்கவும். இப்போது, கறிவேப்பிலை பொடி ரெடி.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசை, சூடான சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

கறிவேப்பிலை பொடி செய்முறை

கருத்துகள் இல்லை